Skip to main content

பாட்டாளி மக்கள் கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டம்

 காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம் குன்றத்தூர் வடக்கு ஒன்றியம் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்

 முன்னிலை :- மாவட்டத் தலைவர் கெருகை மனோகர், மாவட்ட அமைப்பு தலைவர் வீரபாகு நாயுடு, பசுமைத்தாயகம் மாவட்ட செயலாளர் சந்திரசேகர்,

வரவேற்புரை :- ஒன்றிய செயலாளர் தா மகேஷ், ஒன்றிய தலைவர் AK.நாகராஜ், மாவட்டத் துணைச் செயலாளர் அரவிந்தராஜ், மாவட்ட மாணவர் சங்க செயலாளர் ANE.ராஜவர்மன்

தலைமை :- மாவட்டச் செயலாளர் த.அரிகிருஷ்ணன், பசுமை தாயகம் மாநில துணைத் பொதுச்செயலாளர் ஐ.நா.கண்ணன்

சிறப்புரை:- முன்னாள் மாநில துணைத்தலைவர் பட்டூர் பாண்டியன், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் ANE.தட்சிணாமூர்த்தி,  தலைமை நிலைய பேச்சாளர் வாசுதேவ முதலியார், மற்றும் மாவட்ட மகளிர் அணி செயலாளர் மீனாட்சி வடிவேலு, மாவட்ட துணைச் செயலாளர் மலையம்பாக்கம் கண்ணன், மாங்காடு நகரச் செயலாளர் த.ரவி மாங்காடு நகரத் தலைவர் ஆறுமுகம், வட்ட செயலாளர்  குமரேசன், வழக்கறிஞர் சாமி, வழக்கறிஞர் வேலு, கோவூர் ராஜ், தில்லைவாணன், ஐயப்பன்தாங்கல் அமைப்பு செயலாளர் தியாகராஜன், ஐயப்பன்தாங்கல் ஊராட்சி செயலாளர் திருஞானம், ஐயப்பன்தாங்கல் வன்னியர் சங்க தலைவர் ஏ என் ஜி தியாகு, பரணிபுத்தூர் சபாபதி,  முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன், ஒன்றிய துணை செயலாளர் AKA.ரமேஷ், தமிழ்செல்வன், பெ.ந.பழனி,



S.அன்பரசி, K.அன்பரசி, ராஜா,  நாகராஜ், கன்னியப்பன், அருணகிரி, சரவணன், சாந்தி அம்மாள், குமார், ரா.தமிழ், L.வினோத், சூர்யா, தீனா, பழனி, ராஜேந்திரன், ராஜேஷ், 
















Comments