Skip to main content

Posts

Showing posts from December, 2024

பெண்கள் பாதுகாப்பு பற்றி எனது சிந்தனை

அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் உள்ளிட்ட துறைகளில் படிக்கும் பெண்களின் எண்ணிக்கை ஒருபக்கம் அதிகரித்து வர மறுபக்கம் பெண்களின் பொதுவெளிப் பாதுகாப்பு கவலை அளிக்கும் விதத்தில் இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் பெண்களுக்கு ரூ. 1,000 , சுய உதவிக் குழுவில் உள்ள மகளிர்களுக்கு வட்டி இல்லா வாகனக் கடன் ரூ. 1 லட்சம் வரை,பெண்கள் மட்டுமே நிர்வகிக்கும் கொள்முதல் மற்றும் விற்பனை சந்தை,பெண் விவசாயிகளுக்கு டிராக்டர், விவசாய இயந்திரங்களை இயக்குவதற்கான பயிற்சி, மண் ஆரோக்கியம் குறித்த பயிற்சி,, விதை திறன் மேம்பாட்டுப் பயிற்சி, சிறுகுறு தொழில்களில் பெண்களை ஊக்குவிப்பு,  பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் விடுமுறை  என கூறி பெண்களை டார்கெட் செய்து வாக்குறுதிகளை அளித்த திமுக 2021 சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குறுதியில் வரிசை எண் 476ன்படி பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட குறித்த விவரங்கள் முழுமையாக ரகசியத்துடன் பாதுகாக்கப்படும். பெறப்படும் புகார்கள் மீது உரிய மேற்கொள்ள தனி பிரிவுகள் அமைக்கப்படும் என்று பெண்களை டார்கெட் செய்து  ஆட்சியில் அமர்ந்த திமுக அரசு. இன்றைக்கு பெண்களின் பாதுகாப்புக்கு கே...