Skip to main content

அய்யப்பன்தாங்கல் மற்றும் பரணிபுத்தூர் ஊராட்சி மன்றங்களை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் முற்றுகை போராட்டம்

 

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம் அய்யப்பன்தாங்கல் ஊராட்சி மற்றும் பரணிபுத்தூர் ஊராட்சிகளில் உள்ள சுடுகாட்டை சுற்றி குவிந்துள்ள குப்பைகளை அகற்றப்படுமால்
இரு ஊராட்சி பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் "சுடுகாட்டில் குப்பை கொட்டினால்  உயிரிழந்தவர்களின் உறவினர்களை மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளது. சுடுகாடு குப்பை மேடாகும்போது இந்த குப்பைகளில் இருந்து சுகாதாரம் சீர்கெட்டு கடும் துர்நாற்றம் வீசுவதால் இறுதிசடங்கு நிகழ்வில் பங்கேற்க செல்வோர் கடும் அவதியடைந்து வருகின்றனர்" அய்யப்பன்தாங்கல் சுடுகாடு முற்றிலும் சுகாதாரம் இல்லாமல் மிகவும் மோசமான நிலையில் இந்த சுடுகாடு இயங்கி வருகிறது.  உடல்களை அடக்கம் செய்ய முடியாத நிலை உள்ளது  சுகாதார சீர்கேட்டால் மக்கள் அச்சத்தில் கடந்து செல்கின்றனர்  ஏற்படும். எனவே அய்யப்பன்தாங்கல் மற்றும் பரணிபுத்தூர் ஊராட்சி மன்றங்களையும் கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் த.அரிகிருஷ்ணன் 
மாவட்ட செயலாளர் தலைமையில் ANE.தட்சிணாமூர்த்தி
மாவட்ட செயலாளர் வன்னியர் சங்கம்
பட்டூர் பாண்டியன்
முன்னாள் மாநில துணைத் தலைவர்
ஜெ.மனோகரன்
மாவட்ட தலைவர்
G.வீரபாகு நாயுடு
மாவட்ட அமைப்பு தலைவர்
த.மகேஷ்
ஒன்றிய செயலாளர் முன்னிலையில் அகிம்சை வழியில் முற்றுகை போராட்டம் வருகின்ற வியாழன் கிழமை 26/10/2023 நடைபெறும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

Comments