Skip to main content

Posts

Showing posts from 2018

நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணிராமதாசு சென்னை அருகே உள்ள கொளுத்துவாஞ்சேரி கிராமத்தில் இருந்து வெள்ள சேதங்களை பார்வையிட்ட போது

நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணிராமதாசு சென்னை அருகே உள்ள கொளுத்துவாஞ்சேரி கிராமத்தில் இருந்து வெள்ள சேதங்களை பார்வையிட்ட போது https://youtu.be/C6UD7qAV0yw

வெள்ளம் பாதிக்கப்பட்ட காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தினர் உடன். மீட்பு, நிவாரணப் பணிகளை மேற்கொண்ட போது

தமிழகத்தில் வெள்ளம் பாதிக்கப்பட்ட காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தினர் சமூக ஆர்வலர் உடன். மீட்பு, நிவாரணப் பணிகளை மேற்கொண்ட போது

What can you do? Give blood. Give now. Give often

நம் உடலில் உள்ள ஒரே திரவ உறுப்பு... ரத்தம். `நீரின்றி அமையாது உலகு' என்பதைப்போல ரத்தமின்றி செயல்படாது உடல். நம் உடலின் அனைத்து உறுப்புகளும் சீராக இயங்க ரத்தம் அவசியம். ஆக்சிஜனை அனைத்து உறுப்புகளுக்கும் எடுத்துச்செல்லும் மெட்ரோ ரயில். ஆக, உடலின் `ஆல் இன் ஆல்’ ஆக நம் ரத்தம் இருக்கிறது. உலக சுகாதார நிறுவனத்தால் ஆண்டுதோறும் ஜூன் 14-ம் தேதி 'உலக ரத்த தான நாள்' கடைப்பிடிக்கப்படுகிறது. 'உங்களால் என்ன செய்ய முடியும்? ரத்த தானம் செய்யுங்கள்! இப்போதும்... எப்போதும்!’ 

மரம் வளர்ப்போம், மழை பெறுவோம்,' என பசுமைத் தாயகம் அமைப்பு சார்பில் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்திய போது

தங்கத் தலைவனுக்கு இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்து

தங்கத் தலைவனுக்கு இதயம் கனிந்த எனது பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

MLA HOSTEL

Mla hostel sidhar  சென்னையில் சட்டமன்ற உறுப்பினர் விடுதி அருகில் வசித்து வரும் சித்தரை நாடி உங்களது கஷ்டங்களைப் போக்கி கொள்ளுமாறு கூறிக்கொள்கிறேன் இவரிடம் சென்று தங்களுக்கு இருக்கும் கஷ்டங்களை சொல்லி நடக்குமா நடக்காதா என்றால் அவர் கூறுவது நடந்து கொண்டிருக்கிறது  இவரை சந்திக்க தினமும்  பலர் வந்து அவரிடம் ஆசி பெற்று செல்கின்றனர்  வருகின்ற நபர்கள் தண்ணீர் பாட்டிலும்  பழங்களும் கொண்டுவந்து தருவதை அவருக்கு  வாங்க வேண்டும் என்று தோன்றினால் வாங்குகிறார்  இல்லையேல் திருப்பி அனுப்பி விடுகிறார்  இன்றைய காலகட்டத்தில் பணம் வாங்காத ஒரு  அதிசய  நபரை  நீங்கள் காணலாம்  ஆகவே  அவரை சந்தித்து  அவரிடம் அருளாசி பெற்று செல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன் யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்

ஜென்ம குறியீடு

வெற்றிகளை அளிக்கும் நட்சத்திர குறியீடுகள் ஒருவரது ஜென்ம நட்சத்திரத்திற்குரிய குறியீடுகள் அல்லது வடிவங்களை தினமும் பயன்படுத்துவது என்ற நிலையில் அவரது முயற்சிகளில் வெற்றிக்கான சாத்தியங்கள் அதிகரிக்கின்றன. அன்றாட வாழ்வில் அனைவரும் வெற்றியை விரும்புகிறோம். ஆனால், தொடங்கிய காரியங்கள் அனைத்திலும், அனைவரும் வெற்றி பெறுவதில்லை. முயற்சிகள் தவறினாலும், முயற்சிக்க தவறாத மனதுடனும், பல்வேறு கேள்விகளுடனும் பலர் பல்வேறு வழிகளில் உழைத்துக்கொண்டுள்ளனர். வெற்றிக்கு தனி வழி வெற்றி என்பது பொது வழியல்ல. அது எப்போதும் தனி வழியாகத்தான் இருந்து வருகிறது. அதனால்தான் அன்றாட வாழ்வில் வெல்பவர் சிலராகவும், வீழ்பவர் பலராகவும் இருந்து வருகிறார்கள். வெற்றிக்கான நேர்வழி என்பது உழைப்பு தான் என்பது உலகளாவிய விதியாகும். ஆனால், உழைப்பவர்கள் அனைவரும் வெற்றி பெறுகிறார்கள் என்று சொல்ல முடிவதில்லை. உலகில் உள்ள அனைவரும், ஏதாவது ஒரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களாகத்தான் இருப்பார்கள். அந்த வகையில் ஒருவரது ஜென்ம நட்சத்திரத்திற்குரிய குறியீடுகள் அல்லது வடிவங்களை தினமும் பார்ப்பது அல்லது பயன்ப...