நம் உடலில் உள்ள ஒரே திரவ உறுப்பு... ரத்தம். `நீரின்றி அமையாது உலகு' என்பதைப்போல ரத்தமின்றி செயல்படாது உடல். நம் உடலின் அனைத்து உறுப்புகளும் சீராக இயங்க ரத்தம் அவசியம். ஆக்சிஜனை அனைத்து உறுப்புகளுக்கும் எடுத்துச்செல்லும் மெட்ரோ ரயில். ஆக, உடலின் `ஆல் இன் ஆல்’ ஆக நம் ரத்தம் இருக்கிறது.
உலக சுகாதார நிறுவனத்தால் ஆண்டுதோறும் ஜூன் 14-ம் தேதி 'உலக ரத்த தான நாள்' கடைப்பிடிக்கப்படுகிறது. 'உங்களால் என்ன செய்ய முடியும்? ரத்த தானம் செய்யுங்கள்! இப்போதும்... எப்போதும்!’
உலக சுகாதார நிறுவனத்தால் ஆண்டுதோறும் ஜூன் 14-ம் தேதி 'உலக ரத்த தான நாள்' கடைப்பிடிக்கப்படுகிறது. 'உங்களால் என்ன செய்ய முடியும்? ரத்த தானம் செய்யுங்கள்! இப்போதும்... எப்போதும்!’

Comments
Post a Comment