சென்னையில் சட்டமன்ற உறுப்பினர் விடுதி அருகில் வசித்து வரும் சித்தரை நாடி உங்களது கஷ்டங்களைப் போக்கி கொள்ளுமாறு கூறிக்கொள்கிறேன் இவரிடம் சென்று தங்களுக்கு இருக்கும் கஷ்டங்களை சொல்லி நடக்குமா நடக்காதா என்றால் அவர் கூறுவது நடந்து கொண்டிருக்கிறது இவரை சந்திக்க தினமும் பலர் வந்து அவரிடம் ஆசி பெற்று செல்கின்றனர் வருகின்ற நபர்கள் தண்ணீர் பாட்டிலும் பழங்களும் கொண்டுவந்து தருவதை அவருக்கு வாங்க வேண்டும் என்று தோன்றினால் வாங்குகிறார் இல்லையேல் திருப்பி அனுப்பி விடுகிறார் இன்றைய காலகட்டத்தில் பணம் வாங்காத ஒரு அதிசய நபரை நீங்கள் காணலாம் ஆகவே அவரை சந்தித்து அவரிடம் அருளாசி பெற்று செல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன் யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்

நல்ல தகவல்...
ReplyDeleteஅருமை..
உமது பணி தொடர்க..
வாழ்க வளமுடன்..
வாழ்க வையகம்..
நன்றி
Delete