தமிழ் நாட்டில் பரபரப்பாக பேசப்பட்ட கொலை வழக்கான தாயை கொன்ற மகன் (தஸ்வந்த்)கொலை வழக்கில் சிறப்பான முறையில் பாம்பேவில்(மும்பை) போலீசார் பிடியிலிருந்து தப்பியோடிவரை 10 மணி நேரத்தில் கண்டு பிடித்து கைது செய்த சென்னை மாநகர காவல் ஆனையத்திற்கு உட்பட்ட குன்றத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் உயர்திரு. சார்லஸ் அவர்களை பாமக சார்பில் காஞ்சிபுரம் நிர்வாகிகள் மாவட்ட சட்ட பாதுகாப்பு குழு தலைவர் வழக்கறிஞர் இரா. அர்ஜீணன் , ஒருங்கிணைந்த மாவட்ட கொள்கை விளக்க அணி செயலாளர் வி. வாசுதேவ முதலியார் , குன்றத்தூர் ஒன்றிய பொருப்பாளர் திரு. வீரபாகு நாயுடு மற்றும் மக்கள் சேவகன் இராணிப்பேட்டை வழக்கறிஞர் ஜெ. ஜானகிராமன் எம்.காம்; பி.எல்; மாநில சமூக நீதி பேரவை துணை செயலாளர் ஆகிய நானும் நேரில் சென்று பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டோம்.
Comments
Post a Comment