கங்கையில் கரைக்கப்படும் பாவங்கள் எங்கே மறைகின்றது?
இப்படி பாவங்களை ஒழுக்கிவிடப்படும் கங்கையில் நாம் குளித்தால் அப்பாவங்கள் நம்மை வந்து ஒட்டிக் கொள்ளாதா?
இந்த நீர் ஓடிச்சென்று கடலில் கலக்கிறது எனவே இந்த பாவங்கள் கடலைச் சென்று அடைகிறது கடலில் கலக்கும் பாவங்கள் அனைத்தும் சூரிய பகவானின் ஒளிக்கதிர்களால் ஆவியாக மாற்றி இழுத்துக் கொள்வதால் கடல் ஒருபோதும்
பாவங்களை தன்னுள் வைத்துக் கொள்வதில்லை எனவே கடலானது புண்ணிய நீராடலுக்கு உகந்தது.

Comments
Post a Comment